HC Organic


மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.